பிரபஞ்ச ஆற்றலை உணரும் வழிமுறைகள்
ஒரு சில வழிமுறைகளின் மூலமாக மனித உடலில் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றலை உணர முடியும், அவற்றில் சில வழிமுறைகள்.
ஒரு சில வழிமுறைகளின் மூலமாக மனித உடலில் இயங்கி கொண்டிருக்கும் ஆற்றலை உணர முடியும், அவற்றில் சில வழிமுறைகள்.
ரெய்கி ஆற்றல் என்பது ரெய்கி மாஸ்டர்களால் உருவாக்கப்படும், அல்லது அவர்களால் மற்றவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆற்றல் அல்ல. இது இயற்கையில் அமைந்திருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றல்.
நீங்களும், நானும், மற்ற உயிரினங்களும், உருவாக காரணமாக இருந்த சக்தி அது. மேலும் இயற்கையின் அத்தனை படைப்புகளும், உயிரினங்களும், உயிரற்றவையும், பிரபஞ்ச ஆற்றலின் பரிமாணமாகவும் வடிவமாகவும் இருக்கின்றன.
Recent Comments