குண்டலினி

மனிதர்களின் குண்டலினி சக்தி

குண்டலினி சக்தி என்பது மனித உடலின் இயக்கத்துக்கு உதவக்கூடிய ஒரு சூட்சம சக்தியாகும். உடலுக்கு தேவையான, சுவாச காற்றைப் போன்று குண்டலினியும் மனித உடலின் இயக்க சக்திகளில் ஒன்று.