மனித வாழ்க்கையும் கர்மாவும்
ஒருவர் செய்த செயல், அல்லது எண்ணிய எண்ணம், அந்த நபருக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ, இந்த உலகுக்கோ ஏதாவது ஒரு வகையில் நன்மையானதாக அமைந்தால் அது நல்ல கர்மா.
ஒருவர் செய்த செயல், அல்லது எண்ணிய எண்ணம், அந்த நபருக்கோ, மற்ற மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ, இந்த உலகுக்கோ ஏதாவது ஒரு வகையில் நன்மையானதாக அமைந்தால் அது நல்ல கர்மா.
ஒரு மனிதன் தன் உடலாலும், மனதாலும், செய்யும் செயல்களை, கர்மா என்று குறிப்பிடுகிறார்கள். செய்த கர்மத்தினால் விளைந்த விளைவுகளை “ரிபக” என்று குறிப்பிடுகிறார்கள்.
கர்மா கோட்பாட்டில் கணிதம் கிடையாது. எதனால்? என்ன நோக்கத்துடன் ஒரு செயலை செய்தோம்? என்பனவற்றின் அடிப்படையில் தான் செயலின் பலன்கள் அமைகின்றன.
Recent Comments