கட்டுப்பாடுகள்

ரெய்கியின் கட்டுப்பாடுகள்

ரெய்கி எந்த ஒரு மதத்திற்கும், இனத்திற்கும், நம்பிக்கைக்கும், மொழிக்கும், நாட்டிற்கும், உரிமையானது கிடையாது. ரெய்கி ஒரு சுதந்திரமான பேராற்றல், அதற்கு எந்த எல்லையும், கட்டுப்பாடும் கிடையாது.