உசுய் ரெய்கி

உசுய் ரெய்கியின் வாழ்க்கை நெறிகள்

மிகவோ உசுய் அவர்கள், தனது மாணவர்கள் அனைவருடனும் அன்பாகவும் பரிவுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தனது மாணவர்களுக்கு சில வாழ்க்கை நெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.