தீய ஆற்றல்கள் சேருவதற்குக் காரணங்கள்
ஒரு தனி நபரின் உடலில் தீய ஆற்றல்கள் நுழைவதற்கும் சேருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஒரு தனி நபரின் உடலில் தீய ஆற்றல்கள் நுழைவதற்கும் சேருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு முறை ரெய்கி சிகிச்சை வழங்கிய பிறகும் வகுப்பில் கற்றுத்தரும் வழிமுறைகளை கொண்டு பிரபஞ்ச தொடர்பையும், ஆற்றலையும் துண்டித்துக் கொள்ள வேண்டும்.
ரெய்கி ஒரு புனிதமான ஆற்றலாகும், இந்த ஆற்றல் நன்மையான காரியங்களுக்காக பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.
இந்த குளியல் முறையை பௌத்த துறவிகள் தீய ஆற்றல்களை மனிதர்களின் உடலிலிருந்து வெளியேற்ற பரவலாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆரோக்கியமற்ற ஆராவையும் குறைந்து போன ஆற்றலையும் சில பழக்க வழக்கங்களின் மூலமாக சீர்செய்து கொள்ளலாம்.
சுயமாக ரெய்கி சிகிச்சை செய்துகொள்ளும் போது, உடலில் ஆற்றல் சீரடைகிறது, மன ஓர்மையும் உண்டாகிறது. இவற்றின் காரணமாக உடல் மற்றும் மனதின் இயக்கங்கள் சீரடைகின்றன.
ரெய்கியை எவ்வாறு வகுத்துக் கொண்டாலும், புரிந்துக் கொண்டாலும், பொதுவில் ரெய்கி என்று குறிப்பிடப்படுவது எங்கும் நிறைந்திருக்கும் ஒரே பொதுவான பிரபஞ்ச ஆற்றலைதான்.
ரெய்கி ஆற்றல் என்பது ரெய்கி மாஸ்டர்களால் உருவாக்கப்படும், அல்லது அவர்களால் மற்றவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆற்றல் அல்ல. இது இயற்கையில் அமைந்திருக்கும் பிரபஞ்சத்தின் பேராற்றல்.
Recent Comments