Tag: ஆரா

ஆரா

ஆராவையும் ஆற்றலையும் சீர் செய்யும் வழிமுறை

ஆரோக்கியமற்ற ஆராவையும் குறைந்து போன ஆற்றலையும் சில பழக்க வழக்கங்களின் மூலமாக சீர்செய்து கொள்ளலாம்.

ஆரா

எங்கும் நிறைந்திருக்கும் பேராற்றல்

ஒரே தண்ணீர், கடல், ஆறு, குட்டை, மழை, சாக்கடை, டீ, காபி, குளிர்பானம், என அதன் உபயோகத்துக்கும், தன்மைக்கும், ஏற்ப பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதைப் போன்று; இந்த ஆற்றலும் அதன் தன்மைக்கும், உபயோகத்துக்கும், ஆற்றலுக்கும், ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ஆனால் அடிப்படையில் அனைத்துமே ஒன்றுதான்.

ஆரா

மனிதர்களின் ஆரா

மனிதர்களின் ஆரா (Aura) என்பது உடலைச் சூழ்ந்திருக்கும் ஒளிவட்டமாகும். இதை ஒளி உடல் என்றும் அழைப்பார்கள். ஆரா, அதிர்வுகள் (vibration) மற்றும் அலைகளுடன் (waves) இணைந்து செயல்படுகிறது.

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping