ஹோலிஸ்டிக் ரெய்கியின் அறிமுகம்
இந்த ரெய்கி முறை மிகவும் எளிமையானது, ரெய்கி சின்னங்களோ, மந்திரங்களோ, சிக்கலான நடைமுறைகளோ, எதுவுமே இல்லாதது.
இந்த ரெய்கி முறை மிகவும் எளிமையானது, ரெய்கி சின்னங்களோ, மந்திரங்களோ, சிக்கலான நடைமுறைகளோ, எதுவுமே இல்லாதது.
ஹோலிஸ்டிக் ரெய்கி பயிற்சி என்பது பாரம்பரிய ரெய்கியின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகும்.
ரெய்கி என்பது இந்த பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் பேராற்றலாகும். இந்த ஆற்றலை முறையாக புரிந்துக் கொண்டு, சரியாக பயன்படுத்திக் கொள்ளும் போது, இந்த உலகில் நமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
Recent Comments