நமது ரெய்கி வகுப்புகளில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களின் தகவல்களை இந்த இணையதளத்தில் பதிந்துக் கொள்ளவும்.
இந்த இணையதளத்தில் (ReikiTamil.com) உங்கள் விவரங்களை பதிவு செய்துகொண்ட பிறகு உங்களின் விவரங்களை https://reikitamil.com/create-support/ என்ற சப்போர்ட் ப்குதிக்கு அனுப்பவும். தயவு செய்து எனக்குத் தனியாக (WhatsApp / email) அனுப்ப வேண்டாம்.
போன்றவற்றை விவரங்களை Support பகுதியில் பதிவு செய்தால், Holisticrays.com இணையதளத்தில் இருக்கும் உங்களின் wallet balance மற்றும் வகுப்பு உறுப்பியம் (membership) புதிய இணையதளத்திற்கு மாற்றப்படும்.
அதை நீங்கள் இந்த இணையதளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். (Aug 2022 – Aug 2023) மாணவர்கள் அதே நிலை வகுப்புகளில் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்.
புதிய மாணவர்
அய்யா வணக்கம் திருவண்ணாமலை த. வெங்கடேசன். 9443308485
வணக்கம், நீங்கள் இந்த இணையதளத்தில் பதிந்து கொள்ளவில்லை. நீங்கள் https://reikitamil.com/contact-us/ மூலமாக எங்களை தொடர்பு கொள்ளலாம்.