Reiki Course – The Practitioner

  • Home
  • Reiki Course – The Practitioner

The Practitioner

ஹோலிஸ்டிக் ரெய்கியின் தீட்சையுடன் கூடிய இரண்டாம் நிலை பயிற்சி. தனி மனிதனின் ரெய்கி ஆற்றலை அதிகரிக்க உதவும்.

The Practitioner

இரண்டாம் நிலை: தி பிரக்டிசனர் (L2)

ஹோலிஸ்டிக் ரெய்கியின் தீட்சையுடன் கூடிய இரண்டாம் நிலை பயிற்சி. தனி மனிதனின் ரெய்கி ஆற்றலை அதிகரிக்க உதவும்.

இது ஹோலிஸ்டிக் ரெய்கியின் இரண்டாம் நிலை பயிற்சி. ரெய்கியை தொடர்ந்து பயிற்சி செய்து அதில் மேன்மை அடைய விரும்புபவர்களுக்கு இந்த வகுப்பு சிறப்பானதாக இருக்கும். இந்த வகுப்பு தனி நபர் மற்றும் குடும்பத்திற்குப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயிற்சியின் பயன்கள்:

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்ல ஆற்றல்களை அதிகரிக்கவும் தீய ஆற்றல்களைக் குறைக்கவும் பயிற்சியும் தீட்சையும் வழங்கப்படும்.

ஆசிரியர்: மாஸ்டர் ராஜா முகமது காசிம்
மொழி: தமிழ்

காலம்: 2 நாட்கள், 4 மணி நேர வகுப்பு, பயிற்சி மற்றும் கேள்வி பதில் அங்கம்.

பாடங்கள்

1. ரெய்கி, வரலாறு, ஆற்றல் மற்றும் தினசரி பயன்படுத்தும் வழிமுறைகள்.

2. ரெய்கி ஆற்றலின் இயக்கம், நன்மைகள் மற்றும் தன்மைகள்.

3. தனிநபர் மற்றும் குடும்பத்தில் பயன்படுத்தும் வழிமுறைகள்.

4. நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல், அலை மற்றும் அதிர்வுகள்.

5. சுயச் சிகிச்சை மற்றும் சுத்திகரிப்புக்கான அறிமுகம்.

6. தொடு சிகிச்சை, தொடாமல் சிகிச்சை, தொலைதூரச் சிகிச்சை

7. தீய ஆற்றல் மற்றும் அலைகளைத் தூய்மைப்படுத்துதல்.

8. தனிநபர் மற்றும் குடும்பத்தில் சிகிச்சை மற்றும் பாதுகாப்பு.

9. இரண்டாம் நிலை ரெய்கித் தீட்சை

* மாணவர்கள் மற்றும் வகுப்பின் தேவைக்கு ஏற்ப பாடங்கள் மாறுபடலாம்.

கட்டணம்:

பயிற்சிக் கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே குறைந்த விலை கட்டணம் விதிக்கப்படுகிறது. மற்றவர்கள் தங்கள் வசிக்கும் நாட்டின் நாணயத்தில் அல்லது அமெரிக்க நாணயத்தில் கட்டணத்தைச் செலுத்தவும்.

நாடுபுதிய மாணவர்கள்முன்னாள் மாணவர்கள்
இந்தியா / இலங்கை₹2,999₹999
மலேசியாRM199RM69
சிங்கப்பூர்$79$29
மேற்கத்திய நாடுகள் ($, €, £)$79$29

முன்பதிவு

ரெய்கி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் விவரங்களை பகிர்ந்துகொள்ளலாம். பயிற்சி ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்கு வாட்சாப்பில் தகவல் அனுப்பப்படும். உங்கள் வாட்ஸாப் எண்களை நாட்டு எங்களுடன் சேர்த்து பதியவும். Example / உதாரணம் 91 xxxxxxxx, 65 xxxxxxxx, 60 xxxxxxxx

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive awesome content in your inbox, every month.

We don’t spam! Read our privacy policy for more info.

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping