டிசம்பர் மாத ரெய்கி வகுப்பு

 • Home
 • டிசம்பர் மாத ரெய்கி வகுப்பு
டிசம்பர் மாத ரெய்கி வகுப்பு

இது முழுமையான ரெய்கி வகுப்பு அல்ல. இது ஒரு கலந்துரையாடலாக, விவாதமாக, அனுபவ பகிர்தலாக இருக்கும்.

இந்த வகுப்பில் கலந்துகொள்ளலாம் விருப்பம் உள்ளவர்கள் விரைவாகப் பதிந்து கொள்ளவும்.

பாடங்கள்: ரெய்கி வகுப்பு சுருக்கம், கலந்துரையாடல், கேள்வி பதில் அங்கம்.

⏳ ஒரு நாளைக்கு 2 மணிநேரம்
📅 2 நாட்கள் (17 & 31 Dec 2023)
🕕 மாலை 6:00 இந்தியா, இரவு 8:30 மலேசியா
🖥️ ZOOM App – ஆன்லைன்

🎟️ Rs500 (இந்தியாவில் மட்டும்), RM50, SGD15, USD15

அனைவரும் கலந்துகொள்ளலாம்

பாடத் தலைப்புகள்

 • ரெய்கி மற்றும் குணப்படுத்தும் செயல்முறைகள்
 • தினசரி ரெய்கியைப் பயன்படுத்துதல்.
 • அனுபவங்களின் ஆய்வு
 • கேள்வி பதில் அங்கம்
 • நடைமுறை ரெய்கி நுட்பங்கள்

ஆன்லைனில் பதிவு செய்ய முடியாதவர்கள் மற்றும் இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்த வகுப்பில் இணைய ஆர்வமுள்ளவர்கள், +6010-334-3346 அல்லது +6010-334-3350 என்ற எண்ணுக்கு WhatsApp குறுஞ்செய்தி அனுப்பவும்.

பதிந்துகொள்ள

Online Reiki Class Dec 2023

Original price was: $50.00.Current price is: $15.00.
 • INR: Rs500.00
 • MYR: RM50.00
 • SGD: S$15.00
 • EUR: €15.00

The final Reiki class for this year will be held in December 2023. Instead of a formal Reiki session, this class will consist of a discussion and an exchange of personal experiences. The class is set to begin in the third or fourth week of December 2023. The date will be determined soon.

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping