ஆன்லைன் ரெய்கி வகுப்பு 1&2
ஹோலிஸ்டிக் ரெய்கியின் தீட்சையுடன் கூடிய இரண்டாம் நிலை பயிற்சி. தனி மனிதனின் ரெய்கி ஆற்றலை அதிகரிக்க உதவும்.
வகுப்பின் விவரங்கள்
இது ஹோலிஸ்டிக் ரெய்கியின் இரண்டாம் நிலை பயிற்சி. ரெய்கியை தொடர்ந்து பயிற்சி செய்து அதில் மேன்மை அடைய விரும்புபவர்களுக்கு இந்த வகுப்பு சிறப்பானதாக இருக்கும். இந்த வகுப்பு தனி நபர் மற்றும் குடும்பத்திற்குப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேதி: 16 & 17 & 23 September 2023
நேரம்: (6:00 pm India), (8:30 pm Malaysia)
மொழி: தமிழ்
மாஸ்டர்: ராஜா முகமது காசிம்
காலம்: 2 நாட்கள், 4 மணி நேர வகுப்பு, பயிற்சி மற்றும் கேள்வி பதில் அங்கம்.
இடம்: ZOOM App – இணையம்வழி
பாடங்கள்
1. ரெய்கி, வரலாறு, ஆற்றல் மற்றும் தினசரி பயன்படுத்தும் வழிமுறைகள்.
2. ரெய்கி ஆற்றலின் இயக்கம், நன்மைகள் மற்றும் தன்மைகள்.
3. தனிநபர் மற்றும் குடும்பத்தில் பயன்படுத்தும் வழிமுறைகள்.
4. நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல், அலை மற்றும் அதிர்வுகள்.
5. சுயச் சிகிச்சை மற்றும் சுத்திகரிப்புக்கான அறிமுகம்.
6. தொடு சிகிச்சை, தொடாமல் சிகிச்சை, தொலைதூரச் சிகிச்சை
7. தீய ஆற்றல் மற்றும் அலைகளைத் தூய்மைப்படுத்துதல்.
8. தனிநபர் மற்றும் குடும்பத்தில் சிகிச்சை மற்றும் பாதுகாப்பு.
9. இரண்டாம் நிலை ரெய்கித் தீட்சை
* மாணவர்கள் மற்றும் வகுப்பின் தேவைக்கு ஏற்ப பாடங்கள் மாறுபடலாம்.
கட்டணம்:
பயிற்சிக் கட்டணம் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே குறைந்த விலை கட்டணம் விதிக்கப்படுகிறது. மற்றவர்கள் தங்கள் வசிக்கும் நாட்டின் நாணயத்தில் அல்லது அமெரிக்க நாணயத்தில் கட்டணத்தைச் செலுத்தவும்.
நாடு | புதிய மாணவர்கள் | முன்னாள் மாணவர்கள் |
---|---|---|
இந்தியா / இலங்கை | ₹2,999 | ₹999 |
மலேசியா | RM199 | RM69 |
சிங்கப்பூர் | $79 | $29 |
மேற்கத்திய நாடுகள் ($, €, £) | $79 | $29 |