1. தியானத்தின் போது ஆபரணங்களும் இறுக்கமான உடைகளும் அணியக்கூடாது.
2. விரிப்பு இல்லாமல் வெறும் தரையில் அமரக் கூடாது.
3. நோய் கண்டவர்களை தவிர மற்றவர்கள், சாயவோ படுக்கவோ கூடாது.
4. தியானதை தொடங்குவதற்கு 2 மணி நேர இடைவெளியில் சாப்பிட கூடாது.
5. வற்புறுத்தி அல்லது உடலை வருத்தி தியானம் செய்ய கூடாது.
6. பயம், கவலை, துக்கம், குழப்பம் போன்ற உணர்வுடனும் தியானம் செய்ய கூடாது.
7. மூச்சு பயிற்சி பழக்கத்தில் வர வேண்டும், வற்புறுத்தி மூச்சு விட கூடாது.
8. எந்த சிந்தனையும் கற்பனையும் செய்யக்கூடாது. ஒரு வேலை கட்பனைகள் தோன்றினால் அவற்றை கட்டுப்படுத்த கூடாது.
9. அதிக சத்தம் மற்றும் இடைஞ்சல்கள் உள்ள இடத்தில் தியானம் செய்ய கூடாது.
10. அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் இடங்களில் தியானம் செய்ய கூடாது.
11. பழக்கம் இல்லாத அந்நிய நபர்களின் வீடுகளில் தியானம் செய்ய கூடாது.